நெதர்லாந்தில் உள்ள ராஜேந்திர சோழன் கால செப்பேடுகள்…!!!

…. …. …. செப்பேடுகள்…. 1000 ஆண்டுகளுக்கு முன், சுமார் 8-க்கு 2 அங்குல அளவில், செவ்வக வடிவில் ஒரே அளவில் அழகாக செதுக்கப்பட்ட செப்பேடுகள். அழகிய அந்தக்காலத் தமிழில் எழுத்துக்கள் வடிக்கப்பட்டு, இடது பக்கத்தில் துளையிடப்பட்டு, ஒரு வளையத்துக்குள் வரிசையாக கோக்கப்பட்டு, வளையம் மூடி, முத்திரை (seal ) வைக்கப்பட்டு எதிர்காலத்திற்காக பாதுகாக்கப்பட்டிருக்கின்றன…. இதை … நெதர்லாந்தில் உள்ள ராஜேந்திர சோழன் கால செப்பேடுகள்…!!!-ஐ படிப்பதைத் தொடரவும்.