கமல்ஹாசன் பற்றி – ஒரு சுவாரஸ்யமான காணொலி …..

….
….

….

திரு.கமல்ஹாசன் மற்றும் அவரது நடவடிக்கைகள் பற்றி –
அரசியல்வாதி, வக்கீல் – ராஜசேகர், விஸ்தாரமாக
பேசுகிறார்….

இந்த காணொலி 2 நாட்களுக்கு முன்னர் வெளியாகி
இருக்கிறது…. இதில் உண்மை எவ்வளவு, கற்பனை எவ்வளவு
என்பதை கேட்பவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டியது
தான்…. ஏனென்றால் – எதற்குமே ஆதாரம் கிடையாது.

( இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நான் இங்கே
சொல்லியாக வேண்டும்… இந்த பேட்டியில் பேசிக்கொண்டே
இருக்கும் வக்கீல், அரசியல்வாதி – ராஜசேகர் பற்றிய
எனது கருத்து –

– என் பார்வையில், அவர் ஒரு கடைந்தெடுத்த –
opportunist – சந்தர்ப்பவாதி …!!! )

….

….

.
—————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to கமல்ஹாசன் பற்றி – ஒரு சுவாரஸ்யமான காணொலி …..

  1. புதியவன் சொல்கிறார்:

    அடடா… இராஜசேகரே சொல்லிட்டாராம்…திருமாவளவன் நம்பர் ஒன் பொலிட்டிகல் லீடராம். 2016ல் இதைச் சொல்லிட்டு கமலஹாசன் பின்னால போனாராம். நீங்க சொன்னபடி, இவரும், பேட்டி காண்பவரும் சுத்த ஹம்பக். இந்த பேட்டியே வேஸ்ட் அல்லது வேறு உள் நோக்கமுள்ள காரணம் இருக்கு.

    கமலஹாசன் நேர்மையானவர் என்று கமலஹாசனே சொன்னமாதிரி எனக்குத் தெரியலை. எந்த திரைப்படக்காரரும், நான் நேர்மையாளன் என்று சொல்ல வாய்ப்பே இல்லை.

    I feel, இந்த ராஜசேகருக்கு ஒன்றுமே தெரியவில்லை அல்லது நம்பிக்கைக்குரியவராக இருந்திருக்கமாட்டார்.. அதனால்தான் கமலஹாசன் டீம் இவரை கழட்டிவிட்டுடுச்சு என்று நினைக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.