சபாஷ் … சரியான போட்டி …!!!

….
….

….

சுவாரஸ்யமான ஒரு ஆட்டம் நடக்கிறது;
வேடிக்கை பார்க்கிறோம்.
அவ்வளவு தான் –
நமக்கு இதில் ஒரு விமரிசனமும் இல்லை;

We are just watching the performance of
Two Talented Artists…!!!

There is Nothing Wrong in enjoying BOTH.

…..

…..

.
————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to சபாஷ் … சரியான போட்டி …!!!

 1. rajs சொல்கிறார்:

  Seeman’s AK 74 – can anybody vouch for it? Does AK 74 even exist(ed)? Prabhakaran is no saint. Seeman may not be a joker – that’s the best thing one can say about seeman.

 2. GOPI சொல்கிறார்:

  சாதாரண ஜோக்கர் இல்லை;
  ஸ்பெஷல் ஜோக்கர்;
  அச்சு அசல் சுருளிராஜனை அப்படியே
  நினைவுபடுத்துகிறார்.

 3. பாலாஐி சொல்கிறார்:

  I feel. Leoni as Joker, refer above wiki page.
  What are the best things DMK didWhat past years, exclde eye wash protest – what are the protest did they do against central govt arrogance as they have 1crore உடன்பிறப்புகள்.

  Now due to election – all stunt happening

  • Rajs சொல்கிறார்:

   DMK failed to lead TN in SL Tamilian issue. When MK did protest seriously in 1989 when he was in power, he had worst defeat in 1991 because of RGs assassination. This maybe the reason why DMK didn’t take lead in latter days.

 4. புதியவன் சொல்கிறார்:

  லியோனி பாவம். ஜூனியர் வடிவேலு. அவர் கட்சி சார்பா ஏதோ கொடுக்கிற காசுக்கு பேசுகிறார். அவர் ஏன் சீமானை விமர்சிக்கிறார்னா, இன்றைக்கு திமுகவுக்கு இளைஞர்கள் போவதில்லை. அந்த இளைஞர்களில் பலர் சீமானை நோக்கி நகர்வதால் சீமானை விமர்சிக்கிறார்.

  சீமான் – அண்ணா மாதிரி நல்லா பேசறார், சரக்கில்லாமல். கேட்க நல்லா இருக்கும் ஆனா கூட்டம் முடிந்ததும் என்ன பேசினார்னு தெரியாது. (இப்படீன்னு நான் சொல்லலை…லியோனி அவரது பட்டி மன்றத்துல அண்ணா இப்படிப் பேசுவார் ஆனா கூட்டம் முடிந்ததும் என்ன பேசினார்னு யாருக்குமே புரியாதுன்னு சொல்லியிருக்கார்).

  என்னைப் பொருத்த வரையில், ஈழத் தமிழர்கள், இன்னொரு நாட்டினர். அவர்கள் மீது நமக்கு அனுதாபம் இருக்கலாம். அதற்குமேல் அவங்க நாட்டு விஷயத்தில் நாம பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. நமது நாட்டிற்கு எதிராக பிரபாகரன் செயல்பட்டது, அவர் தனக்கு தன் கூட்டத்திற்கு எது நல்லது என்று நினைத்ததால். நாமும், நம்ம நாட்டிற்கு எது நல்லது என்று மட்டும்தான் சிந்திக்கணும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.