….
….
….
….
நான் இதுவரை பார்த்திருக்கவில்லை இந்த சிவாஜி பேட்டியை;
பொதிகையில் வெளியிட்டிருக்கிறார்கள் ஒரு பழைய
சிவாஜி நினைவுக் குறிப்பை….
சிவாஜியின் சிம்மக்குரல் அப்படியே இழுத்துச் செல்கிறது –
பழைய நினைவுகளை நோக்கி.
சிவாஜி பேசப்பேச, என் நினைவுகளும், அதையொட்டிய
காலத்திற்கு பயணிக்கின்றன…சிவாஜி சொல்லும் அத்தனை
செய்திகளும் ஏற்கெனவே என் நினைவுப் பதிப்பில் இருக்கின்றன.
என்னைப்போல் உங்களில் பலருக்கும் இதே அனுபவம் தான்
ஏற்படும் என்று நம்புகிறேன்.
அற்புதமான ஒரு காணொலி –
(இதற்கு அடுத்து இன்னொரு பகுதி இருக்கிறது…
தனியே பதிப்பிக்கிறேன்…)
…………
………….
.
————————————————————————————————————————-
Sir.
I remember seeing this when it was telecasted in DD. It was telecasted in two parts. However, there was a comment that he missed to mention about actor / producer Balaji in this interview – who took many hindi remakes with Sivaji.
Nice one. Will watch again. Thanks.
Sorry sir. This one is different. Let me check for the other one I referred.
ரகுராமன்,
No problem. என்னிடம் இன்னுமொரு
வீடியோ இருக்கிறது. அதை நாளை
பதிவிடுகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்