ஐடியா-க்களுக்கு ஏது எல்லை …..?

….
….

….

தாய்லாந்தில் தென்னை அதிகம்.
நிஜம் தான்…

ஆனால், இப்படியெல்லாம் கூடவா
மார்க்கெட்டிங் பண்ண முடியும்….?

இளநீருக்கு value addition கூட்டி …
தள தளவென்று, நாவில் நீர் ஊறும்படி,

இவர்களுக்கு எப்படித்தான் இதெல்லாம் தோன்றுகிறதோ…!!!

….

….

.
—————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ஐடியா-க்களுக்கு ஏது எல்லை …..?

  1. புதியவன் சொல்கிறார்:

    இதனைக் கண்டிருக்கிறேன். முன்பு இளனியை நாற்புறமும் சீவி, கிட்டத்தட்ட சதுர அளவிற்கு மாற்றி ஏற்றுமதி செய்வார்கள் (நாம இல்லை..தாய், இந்தோநேஷியா). இதுபோல, ஏற்றுமதிக்காக வாட்டர்மெலனை சதுரமாகவே வளர்த்தார்கள் (நாம் பார்ப்பது உருண்டை/நீள் உருண்டை வடிவம்). அப்போ பெட்டிகளில் அடுக்குவது சுலபம்.

    பிலிப்பைன்ஸில், ஒரு பெண் மின்னல் வேகத்தில் நூற்றுக்கணக்கான இளனிகளைச் சீவி, அதனை ஹோட்டல்களின் உபயோகத்திற்காக குவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன், காணொளி எடுத்திருக்கிறேன். (அங்குள்ள இளனி குறைந்தது 3/4- 1+ லிட்டர் தண்ணீர் கொடுக்கும்). அந்த தேங்காய்-இளனி இல்லை, நாம் உபயோகிக்கும் தேங்காய், சைஸ் நான் எங்குமே கண்டதில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.