….
….
….
இன்றைய தினமலர் நாளிதழிலிருந்து
ஒரு செய்திக்கட்டுரை கீழே –
அத்தனைக்கும் பிறகும் – எந்தவித பங்கமுமின்றி,
ஒன்றுமே நடக்காதது போல், துடைத்துப்போட்டுவிட்டு –
அவர் பொதுவெளியில் உலா வருவதாலும்,
அவரது – திரை, அரசியல் உலக நண்பர்களும்
சொரணையற்று இருப்பதாலும்,
இந்த செய்திக்கு விளம்பரம் கொடுக்க வேண்டியது
நமது கடமையென்று நினைக்கிறேன். எனவே,
தினமலர் செய்தியை இங்கேயும் எடுத்து பதிப்பிக்கிறேன்.
…………………………………………………………..
…
….
.
—————————————————————————————————————————————
திரையுலகில் இது சகஜமாக நடப்பதுதான் (நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், நடன இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்). ஆனால் இந்த அயோக்கிய சிகாமணி வைரமுத்து, நேர்மையாளர் போல வேஷம் போட்டு எல்லாவற்றிர்க்கும் காசு கொடுத்து தன் கருத்துகள், பேட்டிகள் எல்லாவற்றையும் பத்திரிகையில் வரவைத்து, அதனையும் தன் ப்ராபல்யத்துக்காக உபயோகித்துக்கொள்ளும் சின்னமனது கொண்டவர். அவர் தன் புத்தகங்களை 500-1000 என்று ஒவ்வொரு கல்லூரியிலும் அழுத்தம் கொடுத்து விற்பது அவரது வியாபாரம். அதைப்பற்றி நமக்கு அக்கறை இல்லை. ஆனால் யோக்கிய சிகாமணி போல, நாட்டு மக்களின் நலனில் அக்கறை உள்ளது போல காசு கொடுத்து தன் கருத்தை வெளிப்படுத்துவதைப் படித்தாலே எரிச்சலாக இருக்கும். அவர் பேச்சு எல்லாமே அவர் வேஷதாரி என்பதையே நமக்குக் காட்டும்.
இவருக்கு திரை நண்பர்கள் அனேகமாக எல்லாரும் சாதிப்பாசத்தால் இணைந்தவர்கள். வைரமுத்து, விவேக், சீமான், பாரதிராஜா எல்லோரும் ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்துகொள்வார்கள், ஒருவரின் காப்பாற்றுதலுக்கு ஓடி வருவார்கள். யார், ‘பத்மஸ்ரீ’ க்கு எழுதி அனுப்பினார்கள் என்று ஒவ்வொருவருக்கும் வந்த சிபாரிசினை பொதுவெளியில் வெளிப்படுத்தினால் இவர்களது வேஷம் கலைந்துவிடும்.