….
….
…
….
இப்படி ஒரு கலைப் பொக்கிஷமா…?
எவ்வளவு கற்பனைத்திறனுடன் நேர்த்தியாக,
இதைச் செதுக்கி இருக்கிறார்கள்…!!!
1921 – ஒரு டாலர் அமெரிக்க காயின் …என்று இதில்
பொறித்திருந்தாலும், இது உண்மையில் புழக்கத்தில்
இருந்த அமெரிக்க டாலர் இல்லை…
தனியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது…
இதனைப்பற்றிய மேல் விவரங்கள்
நண்பர்கள் யாருக்காவது தெரிந்தால்
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…
ஒருவேளை இந்த வீடியோ கிடைக்கவில்லை என்றால்,
நடுவில் காணப்படும் facebook-ல் காட்டு மீது
க்ளிக் செய்தால் பார்க்கலாம். தவற விடாதீர்கள் –
அருமையான கலெக்ஷன்.
….
….
.
—————————————————————————————————