….
….
….
குஷ்பூ’ஜி – நேற்று, இன்று நாளை…!!!
இது விமரிசனக் கட்டுரை அல்ல…
பாஜக-விற்கு கிடைத்திருக்கும் புதிய தலைவர் குஷ்பூ’ஜி-
– தன்னுடன் சீதனமாக கொண்டு வந்திருக்கும்
அவரது பழைய பேச்சுகள் – ( மோடிஜியைப் பற்றியும்,
பாஜகவைப் பற்றியுமான மறக்க முடியாத பேச்சுகள் ….)
நிறைய இருக்கின்றன…
கொஞ்சம் சாம்பிள் மட்டும் இங்கே….!
——————————————————
மோடிஜி அவர்களுக்கு தமிழ்நாட்டுல எதாவது
ஒரு தொகுதில நிக்கறதுக்கு தைரியம் இருக்கா…?
……
……..
மோடிஜி யாரைப் பார்த்து கை அசைக்கிறார்…?
….
….
இது மிகச்சமீபம் – கடந்த வாரம் தமிழ்நாட்டில் –
மற்றும் கடைசியாக –
நேற்று டெல்லியில் பாஜக ஆபிசில் பேசியபோது…
ஸ்மிதி ரானி எங்கே….அவர் எங்கே, …… இவர் எங்கே…..??????
மோடிஜி – பேடி பசாவ் இப்படித்தான் காப்பாத்தப்போறீங்களா…?
ஆளில்லாத டீக்கடைல டீ ஆத்தற மாதிரி
ஆளே இல்லாத டன்னல்’ல ( குகைப்பாதை) கை ஆட்டிட்டே
போறாரே…..? யாரிருக்காங்க அந்த டன்னலுக்குள்ளே…?
மோடி எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டாரு…
அவரு தனியா ஒக்காந்துகிட்டு மானுக்கு சாப்பாடு போடுவாரு,
மயிலுக்கு சாப்பாடு போடுவார்,
பக்கத்துலயே ஒரு புறா வரும் அதுக்கு சாப்பாடு போடுவாரு…
…….ரோடுல போற மக்களுக்கு சோறு போடுங்கைய்யா…!!!
இவை அனைத்திற்கும் பிறகு – கடைசியில்
நேற்று டெல்லியில் பாஜக ஆபிசில் பேசிய மீதியையும்
வெண்திரையில் நீங்களே காண்க….
…..
….
நேற்று, இன்று -ஆயிற்று… சரி,
நாளை அவர் என்ன பேசுவார்…?
ஆவலுடன் காத்திருப்போமாக….!!!
.
——————————————————————————————————————————–
இப்பவே கண்ணைக் கட்டுது. ஆனால் பின்னால அவர் பேசப்போவதையும் சேர்த்து வச்சு மீம்ஸ் போட்டா என்ன ஆகுமோ.
ஆனால் அரசியல்வாதிகளுக்கெல்லாம் இது சர்வ சாதாரணம். பாமக ராமதாஸ் பேசாத பேச்சா இல்லை ஸ்டாலின், கருணாநிதி, வைகோ, மாறன், அண்ணா, கம்யூனிஸ்ட் அரசியல்வாதிகள் இவங்கள்லாம் பேசாத பேச்சா? (சாம்பிள் வேணும்னா நிறைய இருக்கு)
சாதாரண மனிதர்களுக்குத்தான் மானம், வெட்கம், சூடு சுரணை எல்லாம். இந்த அரசியல்வாதிகளுக்கு இவை எதுவுமே கிடையாது. அதனால்தான் பெரியார், கட்சி அரசியலில் புக விரும்பியதே இல்லை. கட்சி அரசியலில் கூட்டணிக்கு ஏற்றவாறு பேசவேண்டும். கொள்கைக்கு அங்கு இடமில்லை.