….
….
….
துபாய்-ல் வரவிருக்கும் அக்டோபர் 22-ந்தேதியன்று,
14,000 சதுர அடி பரப்பில்,
105 மீட்டர் (சுமார் 350 அடி ) உயர
உலகிலேயே மிகப் பெரிய வண்ண நீரூற்று
பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது.
நாளுக்கு நாள் டூரிஸ்டுகளை கவர, புதிது புதிதாக
நிறைய விஷயங்கள் துபாயில் வருகின்றன…!!!
….
….
.
——————————————————————————————————————————-
துபாயிலும் (யூஏஇ) நிறைய பாலிடிக்ஸ் உண்டு.
ஆனாலும் துபாயின் மாற்றம் மிகப் பெரிது. முன்பு பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்திய துபாய் பிறகு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, நவீன சிங்கப்பூர் என்று சொல்லும்படியான நிலையை நோக்கிச் செல்கிறது. மதத்தையும் விட்டுவிடாமல், அதே சமயம் வளர்ச்சிப் பாதையையும் தவறவிட்டுவிடாமல் ஓரளவு பேலன்ஸ் செய்கிறது துபாய். அதுதான் அதன் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம்.
சிங்கப்பூர் மாதிரி இல்லாமல், துபாயில் இன்னும் டெவெலப் செய்ய நிறைய இடங்கள் உண்டு. Basic disciplineம் உண்டு.
Amazing… looks grand 🙂