சுஜாதாவின் – 10 கட்டளைகள் …இளைஞர்களுக்கு…!!!

…. …. …. 01) ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி – இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது. . 02) அப்பா, அம்மா இரண்டு … சுஜாதாவின் – 10 கட்டளைகள் …இளைஞர்களுக்கு…!!!-ஐ படிப்பதைத் தொடரவும்.