….
….
….
….
இரட்டை குதிரைகள், 4 குதிரைகள் பூட்டப்பட்ட
வேகமாகச் செல்லும் குதிரை வண்டிகள்…
வித்தியாசமான உடையலங்காரங்கள்…
தொப்பி இல்லாத மனிதரையே வீதியில் காண முடிவதில்லை …
மிகவும் மாறுபட்ட காட்சிகள்.
யூரோப்’பின் நவீன நகரம் என்று சொல்லப்படும்
பாரீஸ் 1890-ல் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க
மிகவும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது….
………….
…………
.
——————————————————————————————————————————-
இந்த இடங்கள் சென்றது எல்லாமே என் நினைவுக்கு வருகிறது.
என்னை ஆச்சர்யப்படுத்தியது நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே வாக்கலேட்டர் வசதியை வைத்திருக்கிறார்களே.. ஆச்சர்யம். நம்மிடம் இன்றுகூட இல்லை.
புதியவன்,
செய்திச் சுருளில், வரும் அந்த வாக்கலேட்டர்
இருக்கும் இடம் எது…? எதாவது ரெயில்வே
ஸ்டேஷனா…?
இப்போது அங்கே என்ன இருக்கிறது தெரியுமா…?
இதே கால கட்டத்தில், லண்டனில்
இந்த அளவிற்கு 4 குதிரை பூட்டிய
வண்டிகள் புழக்கத்தில் இல்லையென்று
நினைக்கிறேன்..
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அதைத் தொடர்ந்து வரும் காணொளியைப் பார்த்தால், சீன் நதிக்கரையில், ஐஃபில் டவர் இருக்கும் பகுதிக்கு எதிர்பகுதியில் (ஐஃபில் டவர் பின்னால் ரோடு உள்ளது. ரோட்டைத் தாண்டி சீன் நதியில் படகுப்போக்குவரத்து உள்ளது. அதன் எதிர்த்த கரையில்) இது அமைந்திருந்திருக்கலாம். அங்கிருந்து ஐஃபில் டவர் பார்க்கும்படி இருப்பதனால் இதனை அனுமானிக்கிறேன். நான் அக்கரைக்குச் செல்லலை. ஆனால் புது சாலைகள், டனல்கள் வந்து அந்தக் காலத்தில் வாக்கலேட்டர் இருந்த இடம் மாறியிருக்கலாம். வேறு யாரேனும் தகவல் பகிர்கிறார்களா பார்ப்போம்.