….
….
….
ஐந்தே நிமிடங்கள் தான்…
என்னமாய் கலக்குகிறார் எஸ்.பி.பி.
பாரதிராஜாவை கலாய்ப்பவர், சந்தடி சாக்கில்,
முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு பதிலாக
தான் நடிப்பதாக இருந்தது என்றும் தனக்கு
நேரம் இல்லாததால், “ராதா”வை
இழந்து விட்டதாகவும் ஜோக் அடிக்கிறார்….
எவ்வளவு கலகலப்பு; எவ்வளவு எளிமை;
எப்பேற்பட்ட ஒரு குணசித்திரத்தை நாம் இழந்து விட்டோம்…
…..
……
முதல் மரியாதையில் தவற விட்ட ராதா’வை
மீண்டும் பிடித்து விட்டாரே சிகரத்’தில் –
(எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலும், காட்சியும்….
இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் பாலுவே தான்…)
….
….
.
————————————————————————————————————————