….
….
….
யானைகள், கரும்பு லாரியை வழிப்பறி
செய்யும் ஒரு காட்சி இந்த செய்திக்காணொலியில் ….
ஆனால், இத்தனைக்கு பிறகும் இதே ரூட்’டில்
லாரிகளும் போய்க்கொண்டு தான் இருக்கின்றன…
யானைகளும் அவ்வப்போது வழிப்பறியில்
ஈடுபடுகின்றன….
வழிப்பறி நடந்தாலும் கூட வண்டியோட்டிகளுக்கு
அவை எந்த தீங்கையும் இழைப்பதில்லை;
வண்டியோட்டிகளைத் தாக்கினால்,
ரூட்’டில் வண்டிகள் வருவது நின்று போய்
முதலுக்கே மோசம் வந்து விடும் என்று இந்த யானகளுக்கு கூட
தெரிந்திருக்கிறது பாருங்களேன்…!!!
ஒரு சுவாரஸ்யமான ரூட்…!
புத்திசாலி யானைகள்…!!!!
……
……
.
——————————————————————————————————
இதுல ஆச்சரியப்பட ஒன்னும் இல்லை.
வெட்கப்படனும்.
வன விலங்குகள் போதிய உணவு கிடைக்காம அலையறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது.