….
….
….
இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் –
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை;
காஷ்மீரில் பாகிஸ்தான் குண்டர்களின் ஆக்கிரமிப்பு
நடவடிக்கைகள்…
பரபரப்பான சூழ்நிலையில் அப்போதைய
பிரதமர் நேருஜி ஸ்ரீநகருக்கு விஜயம் சென்றது
குறித்த செய்திக் காணொலி கீழே –
இந்த செய்திச்சுருளில், உமர் அப்துல்லாவின்
தாத்தா ஷேக் அப்துல்லாவையும்,
காஷ்மீர் ராஜா ஹரி சிங்’கையும் கூட காணலாம்.
……..
……..
.
———————————————————————————————————————————-