….
….
….
இந்த மனிதர் நம்ம ஊர் – சென்னை – தான்…
மற்ற விவரங்கள் தெரியவில்லை …
யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லலாம்.
கையில் அற்புதமான விளையாட்டு இருக்கிறது…!!!
என்னமாய் சுழற்றுகிறார் பாருங்கள்…
ஹாங்காங்-ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானி’டம்
போனால் இவருடைய திறமைக்கேற்ற வேலை
கிடைக்கலாம்….!
……….
……….
.
——————————————————————————————————–