….
….
….
பெண்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில்
வித்தியாசமானவர்கள்.
தங்கள் கடமையை நிறைவேற்ற தங்களின்
செயலாற்றும் முறையை அவர்களே தேர்ந்தெடுத்துக்
கொள்கிறார்கள்.
ஒருவரை, இன்னொருவருடன் எப்போதும்
ஒப்பிடாதீர்கள் … என்கிறது
வித்தியாசமாக வரையப்பட்ட இந்த ஓவியம் ….!
உண்மை தானே….?
ஆமாம் இங்கு எத்தனை பெண்கள் – எத்தனை குடங்கள்…?
நல்ல கற்பனை….!!!
….
….
.
———————————————————————————————————————————–