பனியுலகில் பயணம் ….

….
….

….

என்னவொரு அற்புதமான அனுபவம்…!!!

GLACIER EXPRESS

சுவிட்சர்லாந்து – ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களுக்கிடையேயும்,
குகைகளுக்குள்ளேயும், பனி சூழ்ந்த வனங்களுக்கிடையேயும்
அடர்ந்த பனியில் ஒரு அற்புதமான ரயில் பயணம்….

பலரும் ஆசைப்படும்,
உலகின் மிகச்சிறந்த சுற்றுலாக்களில் ஒன்று…

……..

……..

Glacier Express in Winter Snow: From Zermatt to St Moritz
(Interrail/Eurail)

……..

………

.
———————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to பனியுலகில் பயணம் ….

 1. புதியவன் சொல்கிறார்:

  “யப்பா.. வண்டியை இடையிடையே அரை மணி நேரம் நிறுத்துப்பா…கொஞ்சம் இறங்கிப் பார்த்துட்டு வர்றோம்’னு சொல்றாப்புல இருக்கு (இந்த மாதிரி இரயில் பயணத்தில் துப்பறியும் படம் சில வருடங்களுக்கு முன் பார்த்தேன்).

  நாங்கள் பொகாராவில் (நேபாள்) தங்கியிருந்தபோது, அங்கு வந்த டிரைவர் ஒருவர், 600 ரூபாய் கொடுத்தால் மீனின் வாலைப்போன்ற சிகரம் உள்ள மலை அடிவாரம் வரை கொண்டுபோய் காண்பிக்கிறேன் என்றார். (அந்த மலை பனியால் சூழப்பட்டது). தெரியாத இடமே என்ற பயத்தில் அந்த வாய்ப்பைத் தவற விட்டுட்டேன். ஊட்டில, நல்ல குளிர்ப்பகுதியில் வசிக்கறவங்க அவங்க டிரெஸ்ஸை தோய்த்து (நான் சொல்வது அங்கு இருக்கும் மின்சாரம் எடுக்கும் இடத்தின் அருகே) தரையில் cheap ரூம் ஹீட்டரை வைத்து, அது சிவப்பு நிறத்தில் இரும்பைப்போல் தணலாக இருக்கும், அதன் மேலே கொடிகட்டி வீட்டுக்குள் காயப்போட்டிருப்பார்கள். துணியும் காயும், வீட்டினுள் சூடாகவும் இருக்கும் என்று. பார்க்க பரவசமா இருக்கிற அதி குளிர்ப்பிரதேசங்கள் வாழக் கடினமாக இருக்கும் என்பதை அது உணர்த்திற்று. (ஆனாலும் பனிப்பொழிவு இருக்கும் இடங்களில் சில மாதங்களாவது வசிக்கணும் என்ற ஆவல் மட்டும் தணியவில்லை)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   3-4 வருடங்களுக்கு முன்னர் ஒரு டிசம்பர் 31-ந்தேதி,
   SNOW FALL -பனியை பார்க்க/அனுபவிக்க ஆசைப்பட்டு,
   ஸ்ரீநகர், குல்மார்க் ( -8 டிகிரி ) போய் வந்த
   ஒரு அனுபவமே என் சுவிஸ் ஆசையை காணாமல்
   போக்கி விட்டது…!!!

   இந்த மாதிரி இடங்களுக்கு போக வேண்டுமானால்,
   நல்ல உடல் வலிவும் தேவையான அளவு
   முன்னெச்சரிக்கை உணர்வுடன் அனைத்து
   வித கடும் குளிருக்கு ஏற்ற வசதிகளையும்
   (உடை, குல்லாய், கோட்டு,ஷூ போன்ற.. )
   தயார் செய்து கொண்டு போக வேண்டும்.

   என்னைப் பொறுத்தவரை இனி வீடியோவே
   போதுமென்கிற
   தீர்மானத்திற்கு வந்து விட்டேன்.

   ( உங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது…
   ஆனந்தமாகப் போய் அனுபவித்து விட்டு வரலாம்..!!!!
   ஆனால் அனைத்து முன் தயாரிப்புகளையும்
   செய்துகொள்ளுங்கள்… அங்கே போய் வாங்கிக்
   கொள்ளலாமென்று இருந்து விடாதீர்கள்…)

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s