….
….
….
இந்த தகவல் முக்கியமாக சென்னை
தி.நகரைச் சுற்றி இருப்பவர்கள் கவனத்திற்கு
கொண்டு வரப்படுகிறது
——————–
ரோட்டரி சங்கத்தின் சார்பாக கீழ்க்கண்ட
இடத்தில் இலவச டயாலிசிஸ் வசதி
செய்து தரப்பட்டுள்ளது. தங்களைச் சுற்றியுள்ள
வசதி இல்லாத, தேவையுள்ளவர்களுக்கு
நண்பர்கள் இந்த தகவலைத் தரலாம்…
………….
……………
எல்லோரா அப்பார்ட்மெண்ட்
பிளாட். 4.D. 4-வது தளம்
No. 20. திருமூர்த்தி தெரு,
சென்னை- 17.
——————————————————-
பின் குறிப்பு – இதைப் படிப்பவர்களுக்கு – சென்னையில்
நண்பர்கள் இருந்தால் அவர்களுடன் இந்தத் தகவலை
தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்…(FACEBOOK மூலமாக )
இந்த வசதி இல்லாமல் மாத சம்பளம் வாங்கும்
ஏழை குடும்பஸ்தர்கள் சிலர் பரிதவிப்பதை நான்
பார்த்திருக்கிறேன். அத்தகையோருக்கு
இது மிகவும் உதவியாக இருக்கும்.
பண வசதி உள்ளவர்கள், யாருக்காவது உதவி செய்ய
விரும்பினால், இத்தகைய அத்தியாவசியமான –
தவறாக பயன்படுத்த முடியாத – வசதிகளைச்
செய்து கொடுக்கலாம்.. புண்ணியமாகப் போகும்.
….
—————————————————————————————————–
தி.நகரில் இலவச டயாலிசிஸ் வசதி – எல்லோரா அப்பார்ட்மெண்ட்
பிளாட். 4.D. 4-வது தளம்
No. 20. திருமூர்த்தி தெரு,
சென்னை- 17. – பாராட்டுகள் ரோட்டரி சங்கம் – நன்றி வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்
மிக்க நன்றி, தகவலை பகிர்ந்து கொண்டேன் ..