ரஜினிகாந்த் சொல்லும் – சொல்லாத கதை….!!!

….
….

….

எனக்கு இதை முன்னரே எங்கேயோ பார்த்த ஞாபகம்…
பலரும் இதை ஏற்கெனவே பார்த்திருக்கலாம்.

இப்போது எதேச்சையாக யூ-ட்யூபில் பார்த்தேன்.
சுவாரஸ்யமாக இருக்கவே இங்கே பதிகிறேன்…

இந்தப் பேச்சை கேட்கும்போது,
எங்கேயோ படித்த தத்துவம் நினைவிற்கு வருகிறது –

ஹிந்தியில் சொல்வார்கள்
“தான் தானே மே லிகா ஹை நாம் – என்று….

அதாவது ஒவ்வொரு தானிய மணியிலும் கூட
எழுதப்பட்டிருக்குமாம் (அதாவதி விதிக்கப்பட்டிருக்குமாம் ) –
இது யாருக்கு போய்ச்சேர வேண்டுமென்று….

அது போல், ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஏற்கெனவே
தீர்மானிக்கப்பட்டு விட்டது என்று தான் தோன்றுகிறது….!!!

அது தெரியாமல் தான் இவ்வளவு அவஸ்தைப்படுகிறோம்…!!!

…..

…..

.
———————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ரஜினிகாந்த் சொல்லும் – சொல்லாத கதை….!!!

  1. Arul சொல்கிறார்:

    He is always talking from his bottom of his heart.

  2. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    கதை என்பது புனையப்பட்டது
    சம்பவம் என்பது நடந்தது
    ரஜினி சொன்னது சம்பவம் இது எப்படி கதையாகும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s