….
….
….
பேராசிரியர் ஜயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள்
கதை சொன்னால், நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே
இருக்கலாம். அவ்வளவு அழகாக, அவ்வளவு ஈடுபாட்டுடன்,
அவ்வளவு சுவாரஸ்யமாகப் பேசுவார்…
இதே சூஃபி ஞானியின் கதையை முன்னதாக நான் ஒரு
புத்தகத்தில் படித்திருந்தேன். சமயம் வரும்போது
இந்த தளத்தில் அதைப்பற்றி எழுதவேண்டுமென்று
நினைத்திருந்தேன்….
அதை விட அருமையான ஒரு வாய்ப்பு இப்போது
கிடைத்து விட்டது – திருமதி ஜயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
அவர்களின் மூலம் –
….
….
.
—————————————————————————————————————————————-