வித்தியாசமான ஒரு விற்பனை ஸ்டால் ….!!!

….
….

….

எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி விற்பனை செய்யக்கூடிய
நிலையில் ஒரு நடமாடும் ஆட்டோ ரிக்ஷா இங்கே –

ஏற்கெனவே பெரிய அளவில் நடமாடும் உணவகங்களை
பார்த்திருக்கிறோம்…

ஆனால், இது சிறிய அளவில், ஒரு சாதாரண ஆட்டோ
ரிக்ஷாவையே நடமாடும் உணவகமாக மாற்றி டிசைன்
செய்யப்பட்டிருக்கிறது.

இதன் விலை மொத்தமாக(ஆட்டோ+உணவக அமைப்பு)
நாலு லட்சம் ரூபாய் என்று இதை உருவாக்கியவர்
கூறுகிறார்….

காலையில் ஒரு இடம்,
மதியம் வேறு ஒரு இடம்,
மாலை/இரவில் இன்னொரு இடம் – என்று
எந்த சமயத்தில் எங்கே கூட்டம் இருக்குமோ –
அங்கே கடை போடலாம்….
ஒரே ஒரு உதவியாளர் கூட இருந்தால் போதும்…

இதைப் பார்த்ததும் எனக்கே கூட ஆசை வருகிறது.
ஒரு சிற்றுண்டிக்கடை போடலாமா என்று….
என்ன இன்னும் 20 வருடங்கள் முன்னதாக
வந்திருக்க வேண்டிய ஆசை…!!!

கூட்டம் சேரும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இதனை
நிறுத்தி விற்பனை செய்யலாம் என்பதால், இது நிச்சயமாக
இந்த தொழிலில் ஈடுபட பலரைத் தூண்டும் என நம்புவோம்.

…………

…………..

.
———————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.