….
….
….
சண்டிகர்-மும்பை இன்டிகோ விமானத்தில்,
கங்கணா ரணாவத்’துடன் பயணம் செய்த பயணி ஒருவர்
பறந்துகொண்டிருந்த விமானத்தில் என்னவெல்லாம்
நிகழ்ந்தன என்று இந்த காணொளியில் விவரிக்கிறார்….
பறந்து கொண்டிருக்கும் விமானத்தில்,
செய்தியாளர்கள், வீடியோ புகைப்படக்காரர்கள்
எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்..?
அவர்கள் கோவிட்-19 விதிகளை
(முகக்கவசம், 5 அடி தூரம், 5 பேருக்கு மேல் ஒரே
இடத்தில் நிற்கக்கூடாது etc. etc..)
அனுசரிக்கிறார்களா…?
பறக்கும் விமானத்தில் செய்தியாளர்கள்
வீடியோ எடுக்க அனுமதி உண்டா…?
இந்தியாவில் சட்டங்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரியானவை
அல்ல… சிலருக்கு எந்த சட்ட விதியும் பொருந்தாது
என்பது உண்மை தானே ….?
ஆதாரபூர்வமான காட்சிகள் இங்கே –
இவற்றிற்கு யார் விளக்கம் அளிக்கப்போகிறார்கள்….?
முக்கியமாக இரண்டு கேள்விகள்….
1) பறக்கும் விமானத்திற்கு பொறுப்பான நிலையில்
இருக்கும் அதிகாரிகள் இதை ஏன் தடுக்கவில்லை ?
பயணம் முடிந்த பிறகு இதுகுறித்து புகார் கொடுத்தார்களா…?
யாருக்கு….?
அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது… ?
2) இந்த சட்ட விதிமுறைகளை மீறிய செய்தி நிறுவனங்களின்
மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது….?
இந்த செய்தியாளர்களின் செயல்களுக்கு அந்த தொலைக்காட்சி
நிர்வாகங்கள் பொறுப்பா…. இல்லையா ?
……
……
.
———————————————————————————————————————————-
மிகவும் அப்பாவியாக இருக்கீங்களே, இப்படி கேள்வி கேட்கிறீர்களே…
“இந்தியாவில் சட்டங்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரியானவை
அல்ல… சிலருக்கு எந்த சட்ட விதியும் பொருந்தாது
என்பது உண்மை தானே ….?”
உண்மைதான் … எத்தனையோ உதாரணங்கள் உங்கள் ஆயுட்காலத்தில் இதுவரையில் பார்த்திருப்பீர்களே..
தான் ஒரு ட்ரக் அடிக்டாக இருந்ததாக
அவரே ஒப்புக்கொள்ளும் ஒரு வீடியோ –