விஷால் என்கிற ஒரு வடிகட்டிய முட்டாள் …!!!

….
….

….

ஒரு வடிகட்டிய முட்டாள், விளம்பரம் தேடி வெளியிட்டுள்ள செய்தி –

….


சரித்திரமும் தெரியாது…
சுதந்திரப் போராட்டமும் தெரியாது…
வீரம் என்றால் என்னவென்றே தெரியாது ….
தான் ஒரு வடிகட்டிய முட்டாள்
என்று தம்பட்டமடித்து நிரூபிக்கிறார் விஷால்….

பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து
கடைசி வரை போராடி,
அஞ்சாமல் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட
புரட்சியாளன் – மாவீரன் பகத் சிங் எங்கே –

இந்த மூர்க்க முட்டாள் கங்கணா எங்கே ?
இருவரையும் ஒப்பிட்டு,
பகத்சிங்கையும், இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக
போராடிய வீரர்கள் அத்தனை பேரையும்
அவமானப்படுத்துகிறார் படுமுட்டாள் விஷால்…

எதை எதனுடன் ஒப்பிடுவது…. ?
யாரை யாருடன் ஒப்பிடுவது…?
பன்றியை – சிங்கத்துடனா … ?

விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டுமென்றால் –
போய் சாக்கடையில் விழுந்து புரண்டு,
பன்றி போல் போஸ் கொடுக்கட்டும்.
கண்டபடி உளற வேண்டாம்.

விஷால் ஒரு அசிங்கம், அவமானம், வெட்கக்கேடு …
தான் எழுதியதற்கு மன்னிப்புக் கேட்டுகொண்டு,
தனது ட்விட்டர் செய்தியை திரும்பப்பெற்றுக்
கொள்ள வேண்டும் இந்த வடிகட்டிய முட்டாள்…

.
——————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to விஷால் என்கிற ஒரு வடிகட்டிய முட்டாள் …!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  மும்பையை எதிர்க்கச் சொல்லி
  டில்லி தூண்டி விடுகிறது.
  ஆதரிக்கிறது. பாதுகாப்பும் கொடுக்கிறது.
  X, Y, Z என்று சகலவித கமாண்டோ
  பாதுகாப்புகளுடன் ஊர்வலம் போகும்
  ஒரு மாஜி நடிகையையின் வீரத்தைதான்
  பாராட்டுகிறார் விஷால் என்னும்
  ஒரு மார்க்கெட் போன நடிகர்.
  மீடியாவில் பெயர் வரவேண்டுமென்பதற்காக
  இப்போதெல்லாம் சிலர் எதை
  வேண்டுமானாலும் செய்யத் தயாராக
  இருக்கிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.