….
….
….
அநேகமாக இந்த தளத்தின் வாசகர்கள் அனைவருமே
இந்தப்பாடல் காட்சியை, தொலைக்காட்சியிலாவது
ஒரு தடவை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் …
இதில் அற்புதமான விஷயம் –
சாரதாவுக்கு உதவ,
மேடையில் ஏறிப்பாடும் சிவாஜியின்
முகபாவங்கள் தான்…
close up -ல் அவரது கண்களும், புருவங்களும்,
தாடையும், கைகளும் கூட தனித்தனியாக நடிக்கின்றனவே…!
அவரைப் பார்க்கப் பார்க்க வியப்பு மேலிடுகிறது;
எப்பேற்பட்ட கலைஞர்…!
குங்குமம் – சிவாஜியின் சொந்தப்படம்
1963-ல் வெளியானது
இசையமைப்பு – கே.வி.மஹாதேவன்
பாடியவர்கள் – டி.எம்.எஸ்., எஸ்.ஜானகி
மீண்டும் ஒரு முறை சிவாஜியை ரசிக்க –
…..
…..
.
———————————————————————————————————————————–