அதிருஷ்டக்கார மன்மோகன் சிங் ….!!!


….
….

திரு.மன்மோகன் சிங்-குக்கு ஒரு அதிருஷ்டம்…!

ஆட்சியில் இருந்தபோது, அவருக்கு கிடைக்காத
நல்ல பெயர் தற்போது
மற்றவர்களின் சாதனை மூலம் கிடைக்கிறது….!!!

‘மீம்ஸ்’ கொண்டாட்டம் –
….

.
——————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to அதிருஷ்டக்கார மன்மோகன் சிங் ….!!!

 1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  How do you see your legacy in view of the fact that you failed to act?

  I honestly believe that history will be kinder to me than the contemporary media, or for that matter, the Opposition parties in Parliament. I cannot divulge all things that take place in the Cabinet system of government. I think, taking into account the circumstances, and the compulsions of a coalition polity, I have done as best as I could under the circumstances.
  Dr Manmohan Singh on January 03, 2014

 2. jksmraja சொல்கிறார்:

  இது என்ன சார் கேள்வி.
  23 தான் பெரியது.
  உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மாரிதாஸின் காணொளிகளை பார்த்து தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.

 3. Gopi சொல்கிறார்:

  இப்போது ஏகப்பட்ட மாரிதாஸ்கள்
  வந்து விட்டார்களே; இன்னுமா பழய மாரிதாசுக்கு
  முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் ?

 4. bandhu சொல்கிறார்:

  கரோனா வினால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி யார் பதவியில் இருந்தாலும் நடந்திருக்கும். மன்மோகன் காலத்தில் நடந்த பொருளாதார வளர்ச்சியின் புகழ் உண்மையில் நரசிம்மராவிற்கு சொந்தம். 1992 இல் அவர் எடுத்த முடிவின் படியே இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

  மற்றபடி, மன்மோகன் எப்போதுமே அதிர்ஷ்டக்காரர்தான்!

 5. jksmraja சொல்கிறார்:

  திரு கோபி அவர்களே,

  புதியதாக ஆயிரம் சில்லறை மாரிதாஸ்கள் முளைத்து வந்தாலும், அவர்கள் மாதந்தோறும் வாங்குவதாக சொல்லப்படுவது ரூபாய் இரண்டு லட்சத்திற்கும் குறைவானதே. ஒரு பெரிய முரட்டு வீட்டுடன்
  மாதந்தோறும் ரூபாய் ஐந்து லட்சம் வாங்குவதாக சொல்லப்படுவது, பொருளாதாரத்தில் கொட்டை எடுத்த புளியாக கருதப்படுவது, மோடி டிக் டொக் செயலியை தடை பண்ணியதும் சீன பொருளாதாரம் அடியோடு செயல் இழந்து சீன மக்கள் அனைவரும் தெருவில் பிட்சை எடுத்து திரிவதை கண்டுபிடித்தது எல்லாம் நமது பழைய மரிதாஸ்தான். நடிகர் ரஜினி காந்தை முதல்வர் நாற்காலியில் அமரவைக்க தான் மாதந்தோறும் வாங்கிக்கொண்டு இருந்த ரூபாய் இருபத்தி ஓன்று ஆயிரத்தை துறந்து சபதம் ஏற்ற நவீன விஸ்வாமித்திரரும் பழைய மரிதாஸ்தான். ஆகையினால் அவர் சொல்லுவதை கேட்பதுதான் பொருளாதாரத்தை பொறுத்த வரையில் சரியானதாக இருக்கும்.

  மற்றபடி மோடி காஸ்மீர் பள்ளத்தாக்கிற்கு வருகிறார் என்று கேள்வி பட்ட உடன் பேதியாகி பங்கருக்குள் ஒளிந்து கொண்டு இருக்கும் சீன அதிபரை பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால்தான் எட்டியப்ப சோழன் போன்ற சில்லறைகளின் காணொளிகளை பார்க்க வேண்டும்.

 6. புதியவன் சொல்கிறார்:

  கொரோனாவிற்கு முந்தைய நிலைமையைத்தான் நாம் பார்க்க வேண்டும். அப்போதும் மோடி அரசு மிகவும் பின்தங்கி இருந்தது. பொருளாதாரத்தில் மன்மோகன் காலம் சிறப்பாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

  நாட்டின் வளங்களை கேபினெட் மந்திரிகள் பங்கு போட்டுச் சுருட்டியதை கண்டு கொள்ளாமல் அனுமதித்ததால்தான் மன்மோகன் இரண்டாவது முறையும் பிரதம்மந்திரியாக இருந்தார். இமாலய அளவு ஊழல் செய்ததிலும் மன்மோகன்சிங் அரசுதான் அசுர சாதனை செய்திருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.