மணியோசையும் பீஹாரும்….

….
….
….

யானை வரும் பின்னே….
மணியோசை வரும் முன்னே….

பீஹாரில் சட்டமன்ற தேர்தல்கள் வருகின்றன….

அதற்கு முன்னர் சில செய்திகள் வருகின்றன….

…..


…..

தேர்தலுக்கும் இந்த செய்திக்கும்
என்னய்யா சம்பந்தம் ..?

தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதில் என்ன தவறு…?
பி.எம்.கேர்ஸ் நிதி பின் எதற்காகத்தான்
உருவாக்கப்பட்டதாம்…?

என்றும் சிலர் கேட்பார்கள்…!!!

அவர்களுக்கென்ன பதில் சொல்ல முடியும்…?

கப் சுப் கபர்தார்…!!!

—————————————————–

சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ –
ஒரு செய்தியை மட்டும் இங்கே சொல்லிக்கொள்ள இயலும்….
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட
மாநிலங்கள் இரண்டு…

அதில் முதலாவது – மஹாரஷ்டிரா
இரண்டாவது – தமிழ்நாடு
இந்த இரண்டு மாநிலங்களுக்கும் இந்த மாதிரியான
உதவிகள் ஏதும் இதுவரை வந்தது கிடையாது.
இரண்டுமே இன்னும் பாவப்பட்ட மாநிலங்களாகவே இருக்கின்றன…

.
———————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மணியோசையும் பீஹாரும்….

 1. புதியவன் சொல்கிறார்:

  உண்மைதான்…. தமிழகத்துக்கும் மஹாராஷ்டிராவுக்கும் தேவையான நிதி ஒதுக்கவில்லை. காங்கிரஸ்/திமுக மத்திய அரசு தமிழகத்துக்கு ஜெ. ஆட்சியில் மின்சாரம் தராமல் வேண்டுமென்றே வஞ்சித்ததுபோல, பாஜக நடந்துகொள்கிறதோ என்று சந்தேகம் வருகிறது. இன்னொரு சந்தேகம், இன்னும் கூட்டணி பேரம் படியவில்லையோ அல்லது படிந்துவிட்டதோ?

 2. Gopi சொல்கிறார்:

  பாஜகவுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு
  உதவுவதற்கென்று உருவாக்கப்பட்ட
  நிதியமைப்பில், தமிழ்நாட்டிற்கு
  உதவி தரவில்லையே என்று
  வருத்தப்படுவது எந்த விதத்தில் நியாயம் ?
  அது எதற்காக உருவாக்கப்பட்டதோ
  அந்த லட்சியத்தையொட்டித்தானே
  செயல்படும் ?

 3. Ezhil சொல்கிறார்:

  Ka.Mai sir, this is yet another lie from our beloved actor. This hospital was inaugurated in 2018 by Union Minister of state for Labout and Employment Mr. Sathosh Kumar Gangwar and opened already. Name of the hospital is Employees’ State Insurance Corporation (ESIC) Medical college and hospital, Bihta.

  FYR: https://twitter.com/CitizenKamran/status/1298474187917414401/photo/1

 4. Ezhil சொல்கிறார்:

  It was already constructed as a 100-bed hospital wherein it was expected to be upgraded as 500-bed hospital as per the plan and sum of Rs.650 crore was allotted for this hospital and alongside medical college. So this is absolutely a false claim. If the money is really allotted for this purpose, for sure it will be looted.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s