….
….
….
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி.
ரசிக்கக்கூடிய, வரவேற்கக்கூடிய ஒரு விஷயம்…
இப்போதெல்லாம் –
மேடைகளின் தோற்றம், காட்சியமைப்பு ஆகியவை
வித்தியாசமாகவும், வண்ணமயமாகவும் இருக்கிறது…
இடையில் அவ்வப்போது மேடைக்குள்
வந்து போகும் காட்சிகள் – கூடுதல் கவர்ச்சி…
பாடலின் இடையில் தோன்றும் SPB பெறும் கரகோஷம்
சாதாரணமாக, ஒரு ஹீரோ மட்டுமே பெறக்கூடியது –
…..
……
.
———————————————————————————————————