….
….
….
….
….
கடைசியாக வைகோ அவர்கள் மாட்டியது ராதா ரவியிடம் … !!!
……
……
.
—————————————————————————————————————————-
….
….
….
….
….
கடைசியாக வைகோ அவர்கள் மாட்டியது ராதா ரவியிடம் … !!!
……
……
.
—————————————————————————————————————————-
வைகோ எதுக்கு கட்சியை ஆரம்பித்தார், என்ன செய்ய நினைத்தார், எதுக்குச் செய்ய நினைத்தார், அவர் எதை அடைய நினைத்தார் என்பது யாருக்குமே தெரியாது. அவர் திட்டாத கட்சித்தலைவர் கிடையாது, காலில் விழாத கட்சித் தலைவரும் கிடையாது. அவருடைய கடைசி காலத்தில் அவருக்கு ஒரு இடுகை போட்டு அவரைத் துன்புறுத்தலாமா? இது பீட்டா நோட்டீஸுக்கு வந்தால் உங்களுக்கு பிரச்சனை ஆச்சே.