இன்று சென்னைக்கு பிறந்த நாள் என்கிறார்கள்…!!!

….
….


….

பல மனிதருக்கே தன் பிறந்த நாள் எதுவென்று
சரியாகத் தெரியவில்லை; இந்த லட்சணத்தில் இவ்வளவு
பெரிய நகரம் – என்று பிறந்தது என்று யார் தான்
சரியாகச் சொல்ல முடியும்….

கொண்டாடுவதற்கு என்று ஒரு நாள் தேவை…

அதன் பொருட்டு, அடையாளத்திற்காக ஒரு நாளை
தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஏற்றுக்கொள்வோமே…

இன்றைய சென்னையின் முக்கியமான
ஒரு பகுதியான தி.நகர்…. (தியாகராய நகர்)
1970-ல் எப்படி இருந்தது… இப்போது எப்படி இருக்கிறது…?

ஒரு காணொளி கிடைத்தது…
1970-ல் சென்னை, தியாகராய நகரின் சில முக்கிய
பகுதிகளை இந்தக் காணொளி படம் பிடித்துக்
காட்டுகிறது.

50 ஆண்டுகளில் ஊர் மாறியதோ இல்லையோ –
மனிதர்கள் நிறைய மாறி விட்டார்கள்…!!!

……

…….

.
————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.