இன்னும் பார்க்காத சுவாரஸ்யங்கள் எத்தனையோ…. ???

…. …. ….

ரஜினிக்கு இது ஒரு வித்தியாசமான படம்.
எடுத்த கே. பாலசந்தருக்கும் சரி –
ரஜினிக்கும் சரி – அசாத்திய நம்பிக்கை
இருந்திருக்க வேண்டும் – ராகவேந்திரரின் மேல்…!!!

……

……

அடடா… சுவாரஸ்யமான கட்டத்தில் காணொளி
முடிந்து விட்டதே… இதன் தொடர்ச்சியை காண முடியாதா…என்று தோன்றுகிறதா…?

ஏன் முடியாது…
அதையும் யாராவது கொடுக்காமலா போவார்கள்…!!!

…..

…..


ஸ்ரீ ராகவேந்திரர் படத்தைப்பற்றிய சில
சுவாரஸ்யமான செய்திகளும் உண்டு…

இயக்குநர் கே.பாலசந்தரின் கவிதாலயா
நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரித்தது.
ஆனால், இதை இயக்கியவர் பாலசந்தர் அல்ல…
எஸ்.பி.முத்துராமன்…!!!
( வெளியான ஆண்டு – 1985 )
இசை – இளையராஜா
பாடல்கள் – வாலி

இதன் வசனங்களை எழுதியவர் – ஏ.எல்.நாராயணன்…

ஆனால் கதை ….?
ஆச்சரியம் – ரஜினி தான் இந்தப்படத்தின் கதையை
எழுதியுள்ளார்..

திரைக்கதை வடிவம் பெற்றதும்,
அது மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திரா மடத்தின்
அப்போதைய தலைமை ஆச்சாரியரிடம் காண்பிக்கப்பட்டு,
அவரது ஒப்புதலைப் பெற்றபின்னரே படப்பிடிப்பு
துவங்கியிருக்கிறது.

ரஜினியின் 100-வது திரைப்படம் என்பது கூடுதல் விசேஷம்…

.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.