….
….
….
எதேச்சையாக இந்த காணொளியைப் பார்த்தேன்.
எஸ்.பி.பியும் உடன் இருப்பவர்களும்
“அந்தாக்ஷரி”யில் கலகலவென்று
கலக்குகிறார்கள்.. இது எந்தப்படம் என்று
எனக்குத் தெரியவில்லை….தெரிந்தவர்கள்
யாராவது சொல்லுங்களேன்…
……………….
……………….
.
—————————————————————————————————————————
I think Jannal – Adutha Veetu Kavithai series that came in SUN TV
நன்றி சூர்யா.
நான் அந்த நாடகத்தொடரை பார்த்ததில்லை.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்