
எவ்வளவு அழகான கற்பனை,
அற்புதமான இசை,
மிகச்சிறப்பான ஒளிப்பதிவு –
உணர்வுபூர்வமான நடிப்பு –
நம் மனதில் ஆனந்தம் பொங்கச்செய்யும்
இந்தக் காட்சிக்கான நன்றியை
யாருக்கு சொல்வது –
இயக்குநர் – கே.விஸ்வநாத்….
இசையமைப்பாளர் – கே.வி.மஹாதேவன்…
ஒளிப்பதிவாளர் – பாலு மகேந்திரா…
பாடிய – எஸ்.பி.பி.,வாணி ஜெயராம் …
இயற்றிய -மைசூர் வாசுதேவாச்சார்…
பாத்திரங்களாகவே மாறியுள்ள –
சோமயாஜுலு, மஞ்சு பார்கவி,
பொடியன் துளசி, மகள் -ராஜலக்ஷ்மி,
இதில் ஏன் சிக்கனம்…
அத்தனை பேரையும் சேர்த்தே பாராட்டுவோமே …!
…..
…..
Sir, the melodies of yesteryear had been one of the best pastime for families.
This had made the society, by and large (not saying completely) peaceful.
Soft Music is always a healer to majority.
Thanking all the contributors who have made us have this wonderful experience