….
….
….
சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பவர்களைப் பார்க்க
நமக்கும் சந்தோஷம் பற்றிக்கொள்கிறது….
சுஜாதா பாடுவது மட்டும் தான் இனிமை என்று
நினைத்தால், அவர் மலையாள உச்சரிப்போடு தமிழில்
பேசுவது அதைவிட இனிமையாக இருக்கிறது.
யூகி சேதுவின் – ஒரு நல்ல நிகழ்ச்சி ….
…….
…….
.
————————————————————————————————————————–
Excellent video sir
நானும் முழு காணொளி பார்க்கும் போது சிரித்துக்கொண்டே பார்த்தேன்.
வீட்டுக்காரம்மா வந்து எட்டி பார்த்துட்டு வேற போனாங்க.
மனம் கால் மணி நேரம் அனைத்தையும் மறக்கடிக்கச் செய்தது.
நன்றி ஐயா
அஜீஸ்.
இதை பதிவேற்றும்போதே, உங்களுக்கு
நிச்சயம் பிடிக்குமென்று நினைத்துக்
கொண்டேன்.. உறுதி செய்து விட்டீர்கள்.
நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்