….
….
….
ஜக்கி வாசுதேவ் அவர்களுடன், ரங்கராஜ் பாண்டே
அவர்கள் நிகழ்த்தி, இன்று வெளியான
ஒரு பேட்டி கீழே; பல முக்கியமான தலைப்புகள்
விவாதத்திற்கு வந்திருக்கின்றன …
பேட்டியின் பிற்பகுதி ஓரளவு ஏற்கத்தக்கதென்று
நினைக்கிறேன். நமது வாசக நண்பர்கள் அவசியம்
காணவேண்டுமெனநினைத்து இங்கே பதிவிடுகிறேன்….
….
….
.
——————————————————————————————————-
பிஜேபியிடம் பணம் வாங்கி ————– பாண்டேயும்
ஊரை அடித்து உலையில் போடும் ————— வாசுதேவும்
எதற்கு தங்களுக்கு தெரியாததை பற்றி பேச வேண்டும் .
அவர்களுக்கு தெரிந்த ஆட்டையை போடுதல் பற்றி பேசலாமே
agni rama,
இங்கே எழுதுவதாக இருந்தால், இன்னும் கொஞ்சம்
நாகரிகமாக எழுதப்பழகுங்கள்…
(உங்கள் பின்னூட்டத்திலிருந்து சில வார்த்தைகளை
நீக்கி விட்டேன்.)
நீங்கள் உங்கள் எதிர்க்கருத்தை எழுதுவதில்
தவறில்லை; ஆனால் எதிர்ப்பு கண்ணியமாக
இருக்கட்டுமே.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்