….
….
….
பல நாட்களாக என் நண்பர்கள், உறவினர்கள்
வட்டத்தில் நான்கூட வலியுறுத்தி வரும் விஷயம் இது.
நடைமுறையில் நானும், இதைத்தான்
கடைபிடித்து வருகிறேன்.
திரு.சுகி சிவம் அவர்கள் வெளிப்படையாக
இப்படிப் பேசியதை முற்றிலுமாக வரவேற்கிறேன்.
இந்தக் கருத்தை இந்த தளத்தின் வாசக நண்பர்களும்
ஆதரிப்பதோடு மற்றவர்களிடமும் கொண்டு செல்ல
வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
…..
…..
“இல்லாதவருக்கு செய்வதே –
இறைவனுக்கு செய்வதாகும்…”
.
—————————————————————————————————————————–
மிகவும் சரியான நிலை.
நல்ல உரை;
Hindu temples are being managed by the Govt. So the question should be directed to the Govt who is (mis)managing the income earned thru the temples.
Satya Sai Baba charities have a Super speciality hospital in Puttaparthi – treatment only for BPL families.