….
….
….
சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்தசஷ்டி கவசம்
அனைவருக்கும் பிரியமானது.. பலமுறை கேட்டிருக்கிறோம் –
கேட்டுக் கொண்டும் இருக்கிறோம்.
ஆனால் அவர்களே பாடுவதை பார்த்திருக்க அநேகருக்கு
வாய்ப்பு கிடைத்திருக்காது….அபூர்வமாக அவர்கள்
பொதிகை தொலைக்காட்சிக்காக பாடும்
காணொளி ஒன்று கிடைத்தது… கீழே –
…..
…..
.
——————————————————————————————————————————–
மிக்க நன்றி, அண்ணா.
ஒரு தகவலுக்காக. இவங்களே இசையமைத்துப் பாடியது இது. இதனை காப்பியடித்து இன்னொருவர் பாடி கேசட் போட்டதனால் இவர்கள் கோர்ட்டுக்குச் சென்று தங்களுக்கான நீதியைப் பெற்றார்கள் எனப் படித்திருக்கிறேன்.
சில பாடல்களைக் கேட்டுக் கேட்டு, வேறு ராகம் போட்டுப் பாடினால் சோபிப்பதில்லை. அதில் கந்தசஷ்டி கவசமும், சுப்ரபாதமும், விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒன்று என்பது என் எண்ணம்.