….
….
….
எங்கே பிறப்பது…?
எப்படிப் பிறப்பது…?
ஆணாகவா, பெண்ணாகவா…?
இவை எதுவும் நம் கையில் இல்லை…
ஆனால் -மகிழ்ச்சியாக, பயனுள்ள வகையில் வாழ்வது
நிச்சயமாக – நம் கையில் தான் இருக்கிறது…
5 நிமிடங்கள் தான்… அவசியம் கேளுங்கள்…
Your LIFE is your CHOICE – Gaur Gopal das
…………
………….
.
————————————————————————————————————————–
சார், இந்த மாதிரி இடுகைகளை நீங்கள்
நிறைய போட வேண்டும் என்பது
என் விருப்பம். எல்லாருக்கும் பயனளிக்கக்
கூடியவை.
புவியரசு,
இந்த ஆசை உங்களுக்கு மட்டுமல்ல..
எனக்கும் உண்டு…இந்த மாதிரி
நிறைய இடுகைகளை எழுத வேண்டும்..
பயனுள்ள செய்திகளை
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற
அவா உண்டு… ஆனால் –
இந்த மாதிரியே எழுதிக்கொண்டிருந்தால்,
கொஞ்ச நாட்கள் கழித்து என் எழுத்தை
நான் மட்டுமே படித்துக்கொண்டிருக்கிற
சூழ்நிலை வந்து விடும் என்பது தான்
எதார்த்தம்.
அதனால் தான், பலவகை ரசனைகளுக்கும்
இங்கே இடம் கொடுக்கின்ற வகையில்
இடுகைகளை பதிந்து விட்டு,
இடையிடையே இந்த மாதிரி ….
இடுகைகளையும் போடுகிறேன்.
நம் விருப்பம் வேறு. எதார்த்தம் வேறு.
இரண்டையும் balance செய்துகொண்டால்
தான் நம் தளம் இதேபோல்
விரும்பப்படும் நிலையில் இருக்கும்…!!!
அல்லவா…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்