….
….
….
ஜனவரியில் நடந்திருக்கிறது.
நான் இப்போது தான் பார்த்தேன்… எனவே,
பங்கு போட்டுக் கொள்கிறேன்…!!!
(குறைந்து விடுமோ…!!! )
திருவாளர் கமல்ஹாசன் பேச்சில் –
அவரது குணாதிசயங்கள் சில
வெளிப்படுகின்றன..
புரிந்துகொள்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.
இங்கே, நானாகச் சொல்ல விரும்பவில்லை;
….
….
.
—————————————————————————————————————————
“கலைஞானி” (ஆகிய நான்) இசைஞானி’ க்கு
விருது தருகிறேன் :
(உங்களுக்கு கிடைக்கும்) இந்த விருதுகள்
எல்லாம் நான் ஏற்கெனவே பெற்றது தான்: