….
….
….
விநாடிக்கு 40,000 கன அடி நீர் வரும்போது
எடுக்கப்பட்டிருக்கிறது இந்த வீடியோ….
ஆச்சு… அடுத்த 4 நாட்களில் இங்கே 75,000 அடிக்கும்
மேலாக நீர் வரப்போவது உறுதியாகி விட்டது.
அப்போது எப்படி இருக்கும்….?
லட்சம் கன அடியை தாண்ட வேண்டுமென்று வேண்டுவோம்…!
கண்கொள்ளா காட்சியாக இருப்பதோடு –
மனம் நிறைந்த காட்சியாகவும் இருக்கும்.
இந்த வருடம் 3 போகம்..?
பல ஆண்டுகளுக்குப் பிறகு…
கனவு – நினைவாகுமா…?
இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஜூலையில்
எடுக்கப்பட்ட காணொளி இது –
…..
…..
.
————————————————————————————————————————
// லட்சம் கன அடியை தாண்ட
வேண்டுமென்று வேண்டுவோம்…! //
நேற்று தான் வேண்டினோம்.
அதற்குள்ளாகவே வேண்டுதல்
பலிக்கிறது. சற்று முன் செய்திகளில்
வந்தது – கர்நாடகாவில், கபினி மற்றும்
கேஆர்எஸ் இரண்டு அணைகளும்
நிரம்பி, (அவர்களிடம்
பர்மிஷன் வாங்காமலே..!!!)
விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி
வெளியேறி தமிழ்நாடு நோக்கி
வந்து கொண்டிருக்கிறது…
கடவுளுக்கு – இயற்கைக்கு நன்றி.
இன்னும் 10 நாட்கள் இந்த நிலை
தொடர்ந்தால் நன்றாக இருக்கும்….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்