….
….
….
கீழேயுள்ள காணொளியில், யேசுதாஸ் அவர்கள்
சொல்வது – உண்மை. முற்றிலும் உண்மை…
உண்மையைத் தவிர வேறெதுவுமில்லை;
………….
…………..
எம்.ஜி.ஆர். பாடல்காட்சிகளில் மிகவும் அக்கறை
கொள்வார் என்பதற்கு
எடுத்துக்காட்டாக – எம்.ஜி.ஆர்.+யேசுதாஸ்
காம்பினேஷனில் ஒரு பாடல் –
…….
“விழியே கதை எழுது” …
படம் – உரிமைக்குரல்
பாடல் – கண்ணதாசன்
இசையமைப்பு -எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடுவது – கே.ஜே.யேசுதாஸ் மற்றும் பி.சுசீலா
….
….
லேசான நேரத்தில், யேசுதாஸ் தன்
காதல் அனுபவம் பற்றி “ஜோக்” அடிக்கிறார் …
“எனக்கு புடிச்சிது நான் கட்டிண்டேன்” –
அவ்வளவு தான். அப்புறம் என்ன…?
பொதுவாழ்வில் இருக்கும் சிலர், வயதான பிறகு தான்
ப்ளெயினாகவும், சிம்பிளாகவும் பேச ஆரம்பிக்கிறார்கள்…
இல்லையா….!!!
….
….
.
—————————————————————————————————————————–