….
….
….
ஒரு பழைய பேட்டி தான். இருந்தாலும்,
ஆசிரியர் சோ அவர்களை பார்ப்பதே
ஒரு சந்தோஷத்தை உண்டு பண்ணுகிறது அல்லவா…?
அவரைக் கேட்பது…?
நடுநிலை என்றால் என்ன என்கிற கேள்விக்கு
“சோ” அவர்கள் முன்பு கொடுத்த விளக்கம் என் நினைவில்
இருந்தது. மீண்டும் ஒருமுறை உறுதிசெய்துகொள்வதோடு,
நண்பர்களும் அதை கேட்கச்செய்ய வேண்டுமென்று
நினைத்தேன்…
……
……
.
—————————————————————————————————————————-
எத்தனையோ வருடங்களாக ‘நடுநிலை’ என்ற வேஷம் போட்டுக்கொண்டிருந்த திமுக கட்சிக்காரர் குணசேகரனுடைய பேட்டி கேள்விகள், ஆளுக்கேற்றபடி நிறம் மாறுவதையும் இந்தப் பேட்டி காண்பிக்கிறது.
திருடனுக்கு தேள் கொட்டினமாதிரி குணசேகரன் முகம் மாறுவதையும் பேட்டி காண்பிக்கிறது. எந்தப் பந்தைத் தூக்கிப் போட்டாலும் அதனை சரியாக அடிக்கத் தெரியும் என்பதை சோ காண்பிக்கும்போது, அவரது புத்திசாலித்தனத்தின்மீது மரியாதை வருகிறது.
கே.எம்.சார் எதற்காக இந்த வீடியோவை
இப்போது போட்டார் என்று யோசித்துக்
கொண்டிருந்தேன். இப்போது புரிகிறது 🙂