….
….
….
கொல்கத்தாவிலிருந்து ஒரு கலைஞரின் –
அற்புதமான படைப்பு ஒன்று
யூ-ட்யூபில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
படைத்தவரின் ஊர், பெயர் எதுவும் தெரிவிக்கப்படவில்லை;
இவற்றப் பார்த்தால் பொம்மைகள் என்றே
சொல்ல முடியவில்லை…
ஒரு முழுமையான கிராமம்.
அங்கே வசிக்கும் அனைத்துவித மக்களும் –
விலங்குகளும், காட்சிகளும் –
இந்த படைப்பில் இருக்கின்றன;
அற்புதமான, பெயர் தெரியாத அந்த படைப்பாளிக்கு
நமது வாழ்த்துகளும், பாராட்டுகளும்…
…..
…..
.
————————————————————————————————————————————
அழகு.
எத்தனை கற்பனை வளம்.
எத்தனை கைத்திறன்.
பாராட்டலாம் என்றெல்லாம் பெயர் கூட
தெரியவில்லையே. பெயர் தெரியாத
அந்த கலைஞனுக்கு நம் உள்ளம்
நிறைய பாராட்டுகளை தெரிவிப்போம்.
யார் மூலமாவது தெரிந்துகொள்வார்.