ராஜபவனி – முடியாட்சி கூட அழகாகத்தான் இருக்கிறது…!!!

….
….

….

பழமையும், புதுமையும் ஒருசேர –
மக்களாட்சியும், முடியாட்சியும் ஒருசேர –

பார்க்க அழகான, வித்தியாசமான காட்சி –
பிரிட்டிஷ் அரசி, குதிரைகள் பூட்டிய வண்டியில்
லண்டன் தெருக்களில் பயணிக்கிறார் ….
மக்கள் கோலாகலமாக ஆரவாரிக்கின்றனர்…

…….

…….

அரச குடும்பத்தின் திருமண ஊர்வலம் –

பிரிட்டிஷ் மக்களுக்கும்,
அரச குடும்பத்திற்கும், உள்ள உறவே
மிகவும் வித்தியாசமான, சுவாரஸ்யமான ஒன்று….

……….

……….

அரசியின் தங்க ரதம் –
பங்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியே வருகிறார்…
…..
அரசியின் தங்க ரதம் –
பங்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியே வருகிறார்…
…..

…..

.
————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.