….
….
சில காணொளிகளைப் பார்க்க நேர்ந்தது…
நண்பர்களும் பார்க்க கீழே பகிர்ந்திருக்கிறேன்.
சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக
இருந்த அன்பழகன் அவர்கள் கொரோனா தொற்றில்
காலமானதையடுத்து,
பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலினின்
அடிப்பொடியாக இருந்த சிற்றரசு –
மன்னிக்கவும் .. புரட்சிப் புயல் சிற்றரசு –
இளைஞர் அணி தலைவர்
உதயநிதியின் பரிந்துரையின் பேரில்,
அவரது அப்பாவால் – மன்னிக்கவும் தந்தையாரால் –
மன்னிக்கவும் – திமுக தலைவர் தளபதி ஸ்டாலின்
அவர்களால்,
….
….
மறைந்த அன்பழகன் அவர்களின் இடத்திற்கு
நியமிக்கப்பட்டதையடுத்து, சொந்த ஊருக்கு
ஊர்வலமாகப் போன அரிய காட்சிகள் அடங்கிய
வீடியோக்கள் கீழே –
அடடா… எப்பேற்பட்ட ஊர்வலம்….
பட்டாசு வெடிப்புகள்…
மேள தாளங்கள்…
ஆரத்தி…!!!
(ஏகப்பட்ட திருஷ்டி..)
நமக்கே காணக்கிடைக்கும்போது –
தமிழக காவல்துறைக்கு கிடைத்திருக்காதா என்ன…?
கொரோனா விதிகள் அவர்களின் நினைவிற்கு
வந்திருக்காதா என்ன…?
அடுத்து நடக்க வேண்டியதெல்லாம் –
விதி’ப்படி நடக்குமென்று நம்புவோமாக..!!!
மறைந்த திரு.அன்பழகனது ஆவி,
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும்
என்றும் நம்புவோமாக…!!!
………………
….
…………………
.
————————————————————————————————————————–
நீங்க ‘கொரோனா’ ஊர்வலம்னு சொல்ற மாதிரியே எனக்கு ‘சாவுக் கொட்டு’தான் இந்தக் காணொளிகள்ல கேட்குது.
அரசு இதிலெல்லாம் நடவடிக்கை எடுத்து இவங்களை பெரிய ஆளாக்காது. இந்த லெவல்ல இருக்கற ஒருத்தருக்கு இத்தனை அல்லக்கைகளா? இவர்தான் புது தமிழ்நாடாமே… அடடா… எத்தனை பேர் சொத்து பறிபோகப்போகுதோ (அல்லது பறிபோனதற்கான பரிசோ)
did u notice two ladies, unable to find it comfortable with right hand, keeping thilagam with left hand 🙂 🙂 🙂
Ha ha what ever you say, it is okay.
அவர்களுக்கு எழவும் அரசியலும் ஒன்று.
இரண்டிற்கும் தாரை தப்பட்டை உண்டு.