…
…
ஒரு வீடியோ பார்த்தேன்.
படாத பாடுபட்டு ஒரு ஜெனரேட்டரை படிக்கட்டுகளின்
மூலம், டிராக்டரை கொண்டு மலைமீது ஏற்றுகிறார்கள்.
ரிஸ்கி’யான பின்னணி தான்.
இந்தப் பயணம் ” கேதார்நாத் கோயிலுக்கு ” என்று
உடன் வரும் தகவல் சொல்கிறது….
இது எங்கு செல்வதாக இருந்தாலும் சரி-
இந்தப் பயணம் ஒரு தில்’லான சாதனை தான்.
….
….
.
——————————————————————-
Tremendous Guts and commitment from the team