அப்பாவிக் களையுடன் 52 ஆண்டுகளுக்கு முன் – சென்னை அரங்கில் ஹேமமாலினி பரதம் …!!!

….
….

….

வித்தியாசமான காணொளி ஒன்றுகிடைத்தது…
ஃப்ரென்ச் டாக்குமெண்டரி பட தயாரிப்பாளர்
Louis Marie Malle –
சென்னையில் நடிகை ஹேமமாலினி 1968-ல்
(இன்றைக்கு 52 ஆண்டுகளுக்கு முன்னர் )
மேடையில் நிகழ்த்திய பரத நாட்டிய நிகழ்ச்சியை
படம் பிடித்திருக்கிறார்.

அப்பாவிக்களையுடன் –
ஹேமமாலினி தில்லானா ஆடும் காட்சி
கீழே வீடியோவாக –

….

….

.
————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.