எப்படித்தான் முடிகிறது இவரால்….?


….
….

….

மருமகள்,
மகன் – இருவருடன் சேர்ந்து
என்னமாக ஆட்டம் போடுகிறார் அமிதாப் பச்சன்…..!!!
(இது ஐஸ்வர்யா – அபிஷேக் திருமணத்திற்கு முன் நடித்தது …! )

இந்த மூவரிலும் சிறப்பு – சீனியர் பச்சன் தான் என்பேன் நான்.
a very dedicated person – அபூர்வமான கலைஞர்…
சின்ன வயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த ஜென்டில்மேன் நடிகர்…
மிக அற்புதமான குரல் வளம் வேறு அமிதாப் பச்சனுக்கு.

கொரொனா பாதிப்பு காரணமாக –
மருத்துவ மனையில் இருக்கும் இவர்கள் மூவரும்,
இவர்களின் வாரிசான செல்லப்பெண்ணும்
விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துவோம்….

Kajra Re -Bunty Aur Babli –
இசையமைப்பு – Shankar-Ehsaan-Roy
……….

……….

.
————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.