சங்கீத, சித்திர – ராமாயணம் …

….
….

….

“ஸ்ரீ ராகவேந்திரர்” படம் பார்த்திருப்பீர்கள்…
இயக்குநர் கே.பாலசந்தர் இயக்க,
ரஜினி – ஸ்ரீ ராகவேந்திரராக நடித்திருந்தார்.

அதில் ஒரு பாடல் …

கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம் – பாடியது….
வாலி இயற்றிய அந்தப் பாடலுக்கு
இசையமைத்தவர் இளையராஜா…
ராகம் – மாயாமாளவ கௌ ளா

அந்தப் பாடலை வைத்துக்கொண்டே,
அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு –
சித்திரங்களால் ராமாயணத்தை சித்தரித்துக் காட்டுகிறது
இந்தக் காணொளி –

அற்புதமான கற்பனையோடு இதைப்படைத்தவருக்கு
நமது வாழ்த்துகளும், பாராட்டுகளும் ….

………..

………..

கீழே – ஒரிஜினல் – ராகவேந்திரா படப்பாடல் –
………..

………..

.
——————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to சங்கீத, சித்திர – ராமாயணம் …

  1. M.Subramanian சொல்கிறார்:

    நல்ல வீடியோ.
    நன்றி காவிரிமைந்தன் சார்.

    உங்கள் இன்றைய மற்ற 2 இடுகைகளை
    படித்த பாவம் இதில் கரைந்து போனது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.