காஷ்மீரின் கடைசி மஹாராஜா ஹரிசிங் -1926 -தர்பார் காணொளி….

….
….

….

1926-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சியின்போது –
காஷ்மீர் ராஜ்ஜியத்தின் கடைசி மஹாராஜாவாக –
ராஜா ஹரிசிங் முடிசூட்டிக்கொண்ட காணொளி
ஒன்று கிடைத்தது.

இந்த அரிய காணொளியில் –

மஹாராஜா ஹரிசிங் முடிசூட்டிக் கொள்வதும்,
பின்னர் பட்டத்து யானை மீதமர்ந்து நகர்வலம் போவதும்,
குறுநில ஆட்சியர், தங்கள் காணிக்கையாக பொற்காசுகளை
மஹாராஜாவுக்கு அளிப்பதும் –
என்று பல காட்சிகள்….

காணொளியை நண்பர்களும் காண –
கீழே பகிர்ந்து கொள்கிறேன்…

……

……

.
———————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to காஷ்மீரின் கடைசி மஹாராஜா ஹரிசிங் -1926 -தர்பார் காணொளி….

  1. புவியரசு சொல்கிறார்:

    அபூர்வமான காட்சி.
    சினிமா பார்ப்பது போல் இருக்கிறது.
    சவுண்டும் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.