….
….
….
திமுக-வின் தீவிர ஆதரவாளரான திரு.சுப.வீரபாண்டியனை
திரு.மதன் ரவிச்சந்திரன் பேட்டி காணும் ஒரு காணொளி கீழே –
இந்தப் பேட்டியின் முடிவில் என்ன தோன்றுகிறது…?
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுப.வீ.யால் பதில் சொல்ல
முடிகிறதா…?
திரு.ஸ்டாலினுக்கு அடுத்த இடத்திற்கு திரு.உதயநிதி ஸ்டாலின்
முன் நகர்த்தப் படுகிறார் – திமுகவில் வாரிசு ஆட்சி தான்
நடக்கிறது – என்கிற வாதத்தை சுப.வீ.யால் உடைக்க முடிகிறதா…?
……..
……..
.
—————————————————————————————————————————————–
UDHAYA NIDHI WILL SOON BE D M KS HEAD !!!
THEN ONLY D M K ,,COULD VANISH INTO THIN AIR,, !!
SIMPLE !!
விவாதத்தில் மதன் ஜெயித்தாலும்
நிஜத்தில் சுப.வீ. தான் ஜெயித்திருக்கிறார்…
விவாதத்தில் தன்னை தொந்திரவு செய்த
மதனை, அந்த தொலைக்காட்சியை விட்டே
துரத்துவதில் சுபவீ ஜெயித்து விட்டாரே.